Wednesday, April 18, 2012

அறிவிப்பு


நண்பர்களே, செல் அமைப்பு பற்றிய நமது அடுத்த பதிவுக்கான படங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளப்படியாலும், தற்போது அதை தமிழ் படுத்துவதற்கான வேலை நடந்துக்கொண்டுள்ளதாலும், அடுத்த பதிவிற்கான தாமதம் தவிர்க்க முடியாததாகி விட்டது. 

மன்னிப்பீர்களாக...

No comments:

Post a Comment