Friday, May 18, 2012

அறிவிப்பு...!!!

மக்களே...!!!

நம்ம வலைப்பூவிற்கான உங்க வரவேற்ப்பு என்னை பிரமிக்க வெச்சதான் விளைவா, இந்த வலைப்பூவை இன்னும் நிறைய பேருக்கு கொண்டு சேர்க்க என்னால ஆனதை செய்து பார்க்க முடிவு செய்திருக்கேன். முதற்கட்டமா, நம்ம வலைப்பூவுக்கென தனி முகநூல் (FACEBOOK) கணக்கு துவங்கி உள்ளேன்.

நம்ம வலைப்பூவுக்கான முகநூல் பக்கம் உயிர்நுட்பம் என்ற பெயரிலேயே பார்க்கலாம். ஏற்கனவே முகநூல் கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் உயிர்நுட்பம் என்று தேடினாலே நம் வலைப்பூவுக்கான பக்கம் கிடைக்கும். நமது பதிவுகளையும் முகநூலிலேயே வாசிக்கலாம். கருத்துகள், பின்னூட்டம் இடலாம். பதிவுகளை உங்கள் முக நூலிலும் இணைக்கலாம், நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம்.

எப்போதும் போல,
என்றும் உங்கள் ஆதரவை நாடும்
 - உயிர்நுட்பம்  

2 comments:

  1. ஏன் லிங்க் இங்க கொடுக்கல... போன பதிவில் அத பத்தி தெரிங்சிகிட்டதா சொன்னிங்களே..... எப்பவும் லிங்க் கொடுக்க்க மறக்காதீங்க.....

    ReplyDelete
    Replies
    1. சதீஷ்...!!!

      நேத்து லிங்க் குடுக்க முயற்சி செய்தேன்... link broken அப்படின்னு காட்டுச்சி... பேஸ் புக்குக்கெல்லாம் குடுக்க முடியாது போலன்னு விட்டுட்டேன்... ஆனா, இப்போ வேலை செய்யிது...

      நன்றி சதீஷ்...

      Delete