Saturday, May 12, 2012

நன்றி...!!!


மக்களே...!!!

ஒரு முக்கியமான விஷயம்... நம்ம நண்பர் சதீஷ் மாஸ் அவர்கள் அவரோட பதிவுல நம்ம வலைப்பூ பத்தி எழுதி, லிங்க் குடுத்திருக்கார். அவருக்கு என்னோட நன்றிய தெரிவிச்சிக்கிறேன். நான் எதுவும் இங்க தனியா சாதிச்சிடல... எல்லாம் உங்க ஆதரவு தான் காரணம். அதோட நானும் கொஞ்சம் டெக்னிக்கலா கத்துக்கிட்டேன். இனிமே நம்ம நண்பர்களுக்கு இங்க இருந்து லிங்க் குடுக்க எனக்கும் தெரியும். இதை சதிஸ் கிட்ட இருந்தே ஆரம்பிப்போம்.

நன்றி சதிஸ்...!!! 

2 comments: