Saturday, May 12, 2012

ஒரு பிரச்சனை...!!!


மக்களே...!!!

கிட்டத்தட்ட ரெண்டு வார இடைவெளிக்கு பிறகு சந்திக்கறோம். எனக்கு புது பதிவு போடும்போது இப்போ ஒரு பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அப்புறமா, நான் எழுதறது டிராப்ட்ல சேமிக்க மாட்டேங்குது. அதனால நான் எழுதறதை சின்ன சின்ன பதிவா பிரிக்க வேண்டி இருக்கு. இப்போ நான் எழுதின அமினோ அமிலங்கள் பத்தின பதிவுல நான் ஒரு முக்கியமான விளக்க படம் இல்லாம போட்டிருக்கேன் இந்த காரணத்தால. இதுக்கு எதுவும் ஒரு தீர்வு இருந்தா சொல்லுங்கப்பா...!!!

என்னோட நேரம் ரொம்ப டைட்டா போயிட்டு இருக்கு. எனக்கும் நான் போடற பதிவுகளுக்கான படங்களை தயாரிக்க ரொம்ப நேரம் செலவழிக்க வேண்டியிருக்கு. சரியான விளக்கப்படம் இல்லாம எழுதறதும் வீண் தான் இல்லையா...??? எப்படியோ வாரம் ஒரு பதிவாவது போட முயற்சி பண்றேன். வாரம் ரெண்டு பதிவு லட்சியம்... ஒரு பதிவு நிச்சயம்...!!!

அதோட எனக்கு உங்க மேலான கருத்துகளும் ஆலோசனைகளும் கண்டிப்பா வேணும். தவறாம பின்னூட்டம் போடுங்க...!!!

2 comments:

  1. இந்த மாதிரி expalination இனிமே அடிக்கடி கொடுக்க வேண்டாம்.. ஒரு பதிவு போட்டுட்டு அதுக்கு கீழ இந்த மாதிரி விளக்கம் தாருங்கள்.... உங்களிடம் இருந்து பல நல்ல பதிவை எதிர் பார்க்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. சதிஸ்...!!!

      நன்றி கமெண்டுக்கு...!!!

      என்னோட எடிட்டர்ல ஒரு அளவுக்கு மேல save ஆக மாட்டேங்குதே...அது என்னன்னு தெரியுமா? இதுக்கு முன்னாடி நீளமான பதிவெல்லாம் எழுதி இருக்கேன்.... ஆனா இது இப்போ தான் இந்த மாதிரி...

      எப்படி சரி செய்யிறதுன்னு எதுவும் தெரிஞ்சா சொல்லுப்பா...

      Delete