Monday, July 9, 2012

கோவம் நல்லது - ஒரு மறு ஆரம்பம்...!!!

மக்களே....!!!

நான் என்னோட கோவம் நல்லது பிளாக்கை ரொம்ப நாள் முன்னாடி ஆரம்பிச்சேன். பல நல்ல விசயங்களை நம்ம வாசகர்களுக்கு சொல்ல  நெனச்சி பண்ணினது. ஆனா நெறைய வேலை பளுவுக்கு நடுவில இதை தொடர முடியாம போயிடுச்சி. ஆனா நான் நேத்து பார்த்த இந்த வீடியோ மறுபடியும் என்னை எழுத வெச்சிடுச்சி. 

முடிஞ்சா அப்படியே அந்த பிளாக்குக்கும் ஒரு நடை போயிட்டு வாங்க....!!! பின்னூட்டம் போடுங்க....இனிமே தொடர்ந்து எழுத முயற்சி பண்றேன். 

நன்றி...!!!

No comments:

Post a Comment