Sunday, May 6, 2012

தாமதத்துக்கு மன்னிக்கணும்...!!!

மக்களே...!!!

எப்படி இருக்கீங்க எல்லாரும்...? ஒரு வாரம் ஆச்சி புது பதிவு போட்டு....!!! இன்னமும் என்னோட செல் அமைப்பு பத்தின விளக்கமான பதிவை நான் முடிக்கல. முதற்கட்டமா, செல் சவ்வை பத்தி எழுதிட்டு இருக்கேன். எனக்கும் ஒரு வாரமா இடைவிடாத வேலை. கொஞ்சம் கொஞ்சமா நகர்த்திட்டு இருக்கேன். அதோட, எழுதிட்டு, திரும்ப படிச்சி பார்த்தா, எனக்கே திருப்தி இல்லாம, திரும்ப திரும்ப திருத்தி எழுதிட்டு இருக்கேன். இன்னைக்கு எனக்கு ஒரு விஷயம் தோணுச்சி... அனேகமா, செல் அமைப்புக்கு முன்னாடி இன்னொரு பதிவு போட  வேண்டி இருக்கும்ன்னு நெனக்கிறேன். 

உங்களையும் கடந்த ரெண்டு பதிவுகளா அதிகம் கமெண்ட்ஸ் பக்கம் பார்க்கல...அப்பப்போ வந்து போங்க... சீக்கிரமா சிந்திப்போம் !!!

2 comments:

  1. watch my blog... i expalined about u in few words... http://sathishmass.blogspot.com/2012/05/03052012.html

    ReplyDelete
    Replies
    1. dear sathish,

      thank you man... i didn't expect this...

      but, its really very tough time for me, not able to visit any of your blogs,even no time to write posts in my blog...

      i have no idea about all these technical things to give link and all...

      its already been a week. i will learn soon and try to post something at least in this week.

      Delete