மக்களே...!!!
செல் அமைப்பு பத்தின தொடர் பதிவுகள் எழுதிட்டு இருக்கேன். ஒரு மாறுதலுக்காக அப்பப்போ சின்ன சின்ன விஷயங்கள் பண்ணிட்டு இருந்தேன். அந்த மாதிரி ஆரம்பிச்சதுதான், வேலை வாய்ப்புகள் - ஒரு அலசல் பகுதி. இந்த பகுதில, இந்த துறையில இருக்கிற முக்கியமான நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் அப்படின்னு எல்லாத்தையும் சேகரிச்சி, அதனோட இந்த துறையில இருக்கிற வேலை வாய்ப்புகள் பத்தி விரிவா அலச இருக்கிறோம். இதுல, முதல்ல வேலை வாய்ப்பு தரும் தனியார் நிறுவனங்களோட பட்டியல், மேற்படிப்புக்கு உகந்த கல்வி நிலையங்களோட பட்டியல் இதெல்லாம் தான் போடறேன். பட்டியல் முடிஞ்சதும் நம்ம விவாதத்தை வெச்சிக்கலாம். இதுல முதல் பதிவு ஏற்கனவே வந்திருக்கு. ஆனா, அதனோட தொடர்ச்சியா, அடுத்த பதிவு அந்த வரிசையில போடல. அந்த வரிசையில ரெண்டாவது பதிவு தான் இன்னைக்கு பதிவு.
உயிரியல் துறை அதிலும் முக்கியமா, உயிர் வேதியியல் (BIOCHEMISTRY), நுண்ணுயிரியல் (MICROBIOLOGY) துறையில பட்ட மேற்படிப்பு அதாவது முதுகலை பட்டம் முடிச்சவங்களுக்கு இருக்கிற வேலை வாய்ப்புகள் தான் இந்த துறையில இருக்கிற பெரிய பிரச்சனை. வெறுமனே இளங்கலை படிச்சிட்டு விற்பனை பிரதிநிதியா போயிடரவங்க, கெடைக்கிற வேலைக்கி போறவங்க அப்படின்னு இருக்காங்க. இல்லன்னா, முதுகலைக்கு அப்புறம் ஆராய்ச்சி படிப்பு அதாவது எம்.பில் அல்லது PhD முடிச்சிட்டு கல்லூரிகளில் விரிவுரையாளராக அல்லது பெரிய பெரிய தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலைக்கு போயிடுவாங்க.
ஆனா, இந்த ரெண்டும் இல்லாம முதுகலை முடிச்சிட்டு படிப்புக்கு ஏத்த வேலை பார்க்கறவங்க அப்படின்னு பார்த்தா ரொம்ப கொஞ்சமே இருப்பாங்க. இதுக்கு காரணம், என்ன வேலை கிடைக்கும் அப்படின்னு ஆரம்பிச்சி, என்ன என்ன நிறுவனங்கள், எங்க எங்க இருக்கு, என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் இருக்கு, அதுக்கான தகுதிகள் என்ன அப்படின்னு எந்த விவரங்களும் நம்ம மாணவர்கள்களுக்கு தெரியறது இல்லை. அதை தெரிஞ்சிகிட்டு, அதுக்கேத்த மாதிரி தன்னை தயார் படுத்திக்கிட்டு அப்புறம் வேலை தேடறவங்க ரொம்ப ரொம்ப கம்மி. அவங்களை பொருத்தவரைக்கும் படிச்சி முடிச்சது சம்பாதிக்க ஆரம்பிக்கணும். அதனால படிப்புக்கு ஏத்த வேலைங்கறது போயி, கெடைச்ச வேலையை பார்க்க போயிடறாங்க.
குடும்ப சூழ்நிலை, தேவைகள் அப்படிங்கற வகையில யோசிக்கும்போது இது சரியா இருந்தாலும், சமுதாயத்துக்கு பயன்படற மாதிரியான, நம்ம மனசுக்கு நிறைவை குடுக்க கூடிய ஒரு வேலையை பார்க்கும் வாய்ப்பை இழந்திடறாங்க அப்படிங்கறது மறுக்க முடியாத உண்மை. இதையெல்லாம் எப்படி சரி பண்ணறது அப்படிங்கறது, படிப்பு முடிச்சதும் எப்படி இதே துறையில சரியான வேலை வாங்கறது அப்படிங்கறதெல்லாம் விரிவா பேசுவோம்.
இந்த பட்டியல் நானே இணையத்தில இருந்து தொகுத்தது. ஸோ, விவரங்களில் சில தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கு அப்படிகறதையும் நான் சொல்லித்தான் ஆகணும். இந்த பட்டியல்ல நல்லா தெரிஞ்ச, நெறைய பேருக்கு வேலை வாய்ப்புகளை குடுக்கிற கம்பெனிகளோட பேரை தனி கலர்ல போட்டிருக்கேன். மத்ததெல்லாம் நான் அவ்வளவா கேள்வி படாதது. இணையத்துல கிடைச்ச விவரங்களை வெச்சி தொகுத்தது. ஸோ, பதிவுக்கு போகலாம். இன்னைக்கான நிறுவனங்களோட பட்டியல் கீழ.
Advanced Enzyme Technologies Ltd.
'A' Wing, Sun Magnetica,5th Floor, Accolade Galaxy,

LIC Service Road, Louisewadi, Thane.
Website: http://www.enzymeindia.com/
Career: http://www.enzymeindia.com/enzymes/careers.asp

Email: hr@enzymeindia.com
Tele: +91-22-25820188, 25835648, 25836834, 25835159, 25835426, 25835695, 25835648.
Fax: +91-22-25835159, 25835695
Fax: +91-22-25835159, 25835695
Advanced Biochemicals Ltd
105, Dhanlaxmi Industrial Estate,Gokul Nagar, Old Agra Road,, Thane 400 601, Maharashtra
Frozen Pork Pancreas Glands, Lactose, Filter Aid, Enzymes
Email: advtzyme@bom3.vsnl.net.in

Tel: +(91)-(22)5340243
Fax: +(91)-(22)5344011/5344012
Fax: +(91)-(22)5344011/5344012
Anil Starch Ltd
Anil Road P.O. Box 10009 Ahmedabad 380025.
Website: http://www.anil.co.in/pages.php?show=aboutus
Career: http://www.anil.co.in/pages.php?show=career&career=3&page=1

Email: info@anil.co.in
Tel: 91-79-2220 3222
Fax : 91-79-2220 0731
Fax : 91-79-2220 0731
Advanta India Limited (formerly IT Zeneca)
309 Raheja Chambers 12 Museum Road Bangalore - 560001, Karnataka
Agriculture Biotechnology and Hybrid Seeds
Website: http://www.advantageindia.com/
Career: http://www.advantageindia.com/

Email: esales@advantageindia.com
Tel: 91-80-2520 9941
Fax: 91-80-2520 7510
Fax: 91-80-2520 7510
A. V. Thomas & Co. Ltd, Cochin.
In 1984 AVT established the first commercial Plant Tissue Culture Laboratory in India. Present Capacity - 8 million plants per year, Tissue Culture plant products are presently being exported to Columbia, Ecuador, USA, Holland, Germany, Belgium, Spain, Israel, UAE, Japan, Malaysia, New Zealand and Australia. 120 personnel work. Tissue culture for cardmom
Website: http://www.avtexports.com/
Career: http://www.avtexports.com/contact.html

Email: sheveroy@vsnl.com / export@avtco.com
Tel: +91-484-2666321/ 323/ 2668452.
Fax: +91-484-2668493
Aventis Pharma Ltd. India
54/A, Sir Mathuradas Vasanji Road,Andheri (E),Mumbai, India
Wide range of Pharmaceutical products.
Website: http://www.aventispharmaindia.com/
Career: http://www.aventispharmaindia.com/

Tel: (91-22)28278000
Fax: (91-22) 28370939
Fax: (91-22) 28370939
Ajanta Pharma Ltd.
98, Ajanta House, Charkop, Kandivili (W), Mumbai, Maharashtra, India.
Website: http://www.ajantapharma.com/index.html
Career: http://www.ajantapharma.com/career.html
Email: info@ajantapharma.com
Tel: +91 22 28683625
Fax: +91 22 28683930

Aurobindo Pharma Ltd.
Maitri Vihar, Ameerpet, Hyderabad – 500 038, Andhra Pradesh, India.
Website: http://www.aurobindo.com/home.html
Career: http://www.aurobindo.com/docs/careeropportunities.html
Email : info@aurobindo.com
Tel: +91 (40) 6672 5000
Fax: +91(40) 2374 1080 / 2374 6883

Banglore Genei
No.6 6th Main, BDA Industrial Suburb, Near SRS Road, Peenya, Bangalore. India. Enzymes and Biotech. Reagents.
Website: http://www.bangaloregenei.com/
Email: genei@sanmargroup.com
Tel: 91-80-28391453, 28396894, 28378057
Fax: 91-80-23721166
இந்த கம்பெனியை பத்தி எல்லாருமே கேள்வி பட்டிருக்கலாம். மாலிகியூலார் பயாலஜி (MOLECULAR BIOLOGY) சம்பந்தப்பட்ட எல்லா வேதி பொருட்களும், என்ஸைம்களும் இவங்க கம்பெனி தயார் பண்ணி இந்தியா முழுதும் குடுக்கறாங்க.

Bayer India Ltd.
Bayer House, Central Avenue, Hiranandani Gardens, Powai, Mumbai, India.
Website: http://www.bayergroupindia.com/
Career: http://www.bayergroupindia.com/jobs.html
Email: hr-bayerindia@bayer-ag.de
Tel.: 022-2571 1234
Fax: 022-25705940

Bharat Biotech International Ltd.
Vamsi Sadan, Plot#265/266, Kamalapuri Colony Phase II, Hyderabad, India
Bharat Biotech International Limited launched its flagship product, Revac-B, Recombinant vaccine for Hepatitis-B in 1998 using the HIMAX technology developed through in-house R&D. This process eliminates ultra centrifugation and the use of toxic metals while increasing the recovery of antigenic protein to levels highest in the world. Revac–B thus became the world's first Recombinant Hepatitis-B vaccine to be manufactured without the use of Cesium Chloride.
Website: http://www.bharatbiotech.com/index.html
Career: http://www.bharatbiotech.com/careers.html
Email: info@bharatbiotech.com
Tel: +91-40-2348 0567
Fax: +91-40-2348 0560

Biotron Healthcare (India) P. Ltd
3 Uday, First Floor, 70D, Central Avenue Road, Chembur, Bombay - 400071
Supplying Instruments and Consumables in the field of Clinical Diagnostics and Biotechnology Haematology Systems Biochemistry Systems Blood Coagulation Systems Densitometers Gel Documentation - Hardware & Software Image Analysis & Colony Counting Bone Densitometry Post PCR Detection Kits (Elisa Like) Elisa Systems & Kits Luminescence Systems & Kits RIA Systems & Kits Custom Oligonucleotide Sythesis.
Website: http://www.biotronhealthcare.com/index.html
Career: http://www.biotronhealthcare.com/inner/joinus.html
Email: jobs@biotronhealthcare.com
Tel : 022 2528 7626,
Fax: 022 2528 1012

Biocon India (Irish Group)
20th K M, Hosur Road, Hebbagodi – 561229, Bangalore India
Biotechnology company that is one of the largest producers of microbial enzymes, biomolecules and bulk actives for the textile, pharmaceutical, and food & beverage industries. It has built a strong Research and Development base with an initial focus on solid substrate fermentation. A unique aspect is its close interface with Marketing and Technical Services in identifying research projects based on market needs. A similar interface exists with Production and Quality Assurance in terms of continual process and quality upgradation. Apart from in-house research, Biocon India has several collaborative research projects with universities, national and international research institutes, as well as the research centres of Quest and Unilever. Manufacture and export enzymes, collagen, natural gums and colours.
Website: http://www.biocon.com/biocon_aboutus.asp

Career: http://www.biocon.com/biocon_careers.asp
Email: contact.us@biocon.com /
Email: contact.us@biocon.com /
http://www.biocon.com/biocon_contactus.asp
Tel: 91 80 2808 2808
Fax: 91 80 2852 3423
பயோ-கான் பத்தி தெரியாதவங்க இந்த துறையை சேர்ந்தவங்களே இருக்க முடியாது.

BioGenex India Life Sciences
Plot No. 7, Gunrock Enclave, Secunderabad - 500 009. A.P., INDIA.
BioGenex Laboratories (“BioGenex” or “the Company”), headquartered in San Ramon, California, a technology leader in molecular pathology, provides Total Solutions for complete automation of cell and tissue testing. The company markets and sells its products and protocols that consolidate, automate and standardize molecular analysis for the anatomic pathology and drug discovery markets.
Website: http://www.biogenexindia.com/
Career: http://www.biogenexindia.com/careers.html
Email: sales.support@biogenex.com
Tel: +91-40-2789 3711

Biotech India Pvt. Ltd.
328, Ansal Chamber II, Bhikaji Cama Place, New Delhi, India
BIOTECH INDIA Pvt. Ltd., has been formed incorporating business of the Biotech India, which has been in the business of distribution of quality biological research reagents for over 20 years.
Website: http://www.biotechindia.com/

Career: http://www.biotechindia.com/we_represent.html
E-mail : Info@BiotechIndia.com
Tel : 91-11-2610-1271
Fax : 91-11-2610-1273
E-mail : Info@BiotechIndia.com
Tel : 91-11-2610-1271
Fax : 91-11-2610-1273
Biozeen (Bangalore Biotech Labs Pvt. Ltd.)
Gubbi Cross, Kothanur, Bangalore, India
Biozeen provides consulting, training and research services to support key biotech and pharmaceutical manufacturing operations in new and existing facilities. We specialize in the design and delivery of cGMP process technology - enabling turn key solutions that are reliable, cost effective and in compliance.
Website: http://www.biozeen.com/

Career: http://www.biozeen.com/html/careers.html
Email: careers@biozeen.com, biotrain@biozeen.com
Tel: +91-80-6530 9009 / 6530 9006
Fax : +91 80 2846 5668
Fax : +91 80 2846 5668
Bommidala Bhanumurthy, (BBM Group)
B-2, Samrat Complex, Saifabad, Hyderabad, Andhra Pradesh, INDIA.
BBM Group of businesses is a complete supply chain from tobacco leaf growing and processing to cigarette production and packing
Website: www.bbmbommidala.com
Career: http://www.bbmbommidala.com/sitehtm/careers.html
Email: biopharma@bbmbommidala.com
Tel:91-40-23240006
Fax:91-40-23240198

Cadilla Healthcare
Sarkhej-Bavla N.H. No 8A Moraiya Ahmedabad - 382213, India.
Immunodiagnostics and pharmaceuticals
Website: http://www.zyduscadila.com/homepage/
Career: http://www.zyduscadila.com/R&D/r&d.asp
Email: zrcbusiness@zyduscadila.com
Tel: +91-02717-250801
Fax: +91-02717-250606

Cipla Ltd.
Mumbai Central, Mumbai, India.
Website: http://www.cipla.com/
Career: http://www.cipla.com/contactus/finalmail.php?mailtype=10
http://www.cipla.com/resume_attach.php
Email: http://www.cipla.com/contactus/finalmail.php?mailtype=1
Tel: +91-22-2308 2891, + 91-22-2309 5521
Fax: 91 22 2307 0013,91 22 2307 0393

இந்த ரெண்டும் இந்தியாவுல இருக்கிற பெரிய முக்கியமான மருந்து தயாரிக்கிற கம்பெனிகள்.
Colgate-Palmolive India Ltd.
Colgate Research Centre, Main Street, Hiranandani Gardens, Powai, Mumbai, India.
Oral care and personal care products.
Website: www.colgate.co.in

Career: http://www.colgate.co.in/app/Colgate/IN/Corp/Careers.cvsp
Email: http://www.colgate.co.in/app/Colgate/IN/Corp/ContactUs/EmailUs.cvsp
Tel: 91-22-67095050/ 67095060

Camson Biotechnologies Ltd.
No.223, 1st Main, Domlur 2nd Stage, Bangalore, India.
Biofungiscides, Bioinsecticides, Biostimulating agents.
Website: http://www.camsonbiotechnologies.com/
www.camsonbiotechnologies.com
Career: http://www.camsonbiotechnologies.com/careers.html
E-mail : info@ camsonbiotechnologies.com

ஸோ... மக்களே மேல இருக்கிற பட்டியல் யாரோ ஒரு வேலை தேடிட்டு இருக்கிற பட்டதாரிக்கு உபயோகமா இருக்கலாம். வேலை தேடறவங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம், நீங்க எந்த கம்பெனிக்கு வேலைக்கு போகணுமோ அந்த கம்பெனிக்கு ஒரு முறையாவது நேர்ல போய் உங்க விண்ணப்பத்தை குடுத்திங்கன்னா அதுக்கு கெடைக்கிற ரெஸ்பான்ஸ் நீங்க மெயிலையோ இல்லை தபால்ல அனுப்பும்போது கிடைக்கிற ரெஸ்பான்சை விட அதிகமா இருக்கும். ஓகே மக்களே.... அடுத்த பதிவுல சிந்திப்போம்.
NOTE: நம்ம FACEBOOK கணக்குல சீக்கிரமா சேருங்க.
No comments:
Post a Comment