Showing posts with label வரவேற்கிறோம். Show all posts
Showing posts with label வரவேற்கிறோம். Show all posts

Wednesday, June 12, 2013

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நம்ம உயிர்நுட்பம் வலைப்பூவுல வரவேற்கிறோம் அறிவிப்பு போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சி. புது நண்பர்கள் நம்ம வலைப்பூ குழுவுல சேரும்போதெல்லாம் அவங்களை வரவேற்று உடனடியா அறிவிப்பு போடறது உயிர்நுட்பம் வலைப்பூவோட வழக்கம். பின்னாடி, வேலைப்பளு அதிகமாக அதிகமாக இது நின்னு போயிடுச்சி. தவறு என்னோடது தான். நண்பர்கள் மன்னிக்க. இனிமே, வரவேற்பு அறிவிப்புகள் தவறாம இடம் பெறும். 

இப்போ, நம்ம வலைப்பூவோட புது நண்பர்கள், 

1. கார்த்திக் துரைசாமி
2. நளினி திருநாவுக்கரசு 
3. ஆத்மஜா AR 
4. செழியன் RS 
5. திண்டுக்கல் தனபாலன் 
6. மணி 
7. துலாபாரம் 
8. ஐ ஆம் இன் இன்டர்நெட் 
9. நந்தகுமார் D 
10. ஜெஸ்ஸி ஜூலியா 
11. வினோத் M 
12. வேல்முருகன் செல்வராஜ் 
13. வெண்ணிலா கவிதைகள் 
14. சக்திவேல் 
15. கோபி 
16. பத்மநாபன் 
17. குப்பு

எல்லாரும் நம்ம பதிவுகளை தவறாம படிங்க, மறக்காம பின்னூட்டம் போடுங்க. ஆகியோரை நம்ம உயிர்நுட்பம் வலைப்பூ மற்றும் நண்பர்கள் சார்பாக வரவேற்கிறோம்.

Tuesday, January 22, 2013

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நம்ம உயிர்நுட்பம் எழுத ஆரம்பிச்சி கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகுது. ஆரம்பிச்ச புதுசுல வேகவேகமா நெறைய எழுதிட்டு இருந்த நான் நாளடைவில் நேரமின்மை, சோம்பேறித்தனம் இப்படி சில பல காரணங்களால நெறைய எழுத முடியாம போயிடுச்சி. 

இருந்தாலும் எந்தவிதமான எண்டர்டெயின்மெண்ட்டும் இல்லாத, முழுமையான அறிவியல் சம்பந்தப்பட்ட வலைப்பூவுக்கு இந்த குறைந்தபட்ச காலத்திற்குள் கெடைச்சிருக்கிற வரவேற்பு நெஜமாலுமே வியக்கத்தக்கது. எல்லாம் உங்க செயல். 

ஓகே...!!! இப்போ நம்ம வலைப்பூ நண்பர்கள் குழுவில் சேர்ந்திருக்கிற நண்பர்கள் 12th நண்பர்கள், ராமதாஸ் சின்னபிள்ளை, ஆனந்த் குமார், தேவராஜன். S மற்றும் ஸாம் டேவிட் தனபால் அவர்களை நம்ம உயிர்நுட்பம் நண்பர்கள் சார்பாக வரவேற்கிறது...!!!
***********************************************************************************

Tuesday, October 16, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நம்ம வலைப்பூ நல்ல முறையில வளர்ந்திட்டு வருது. நம்ம வலைப்பூவை படிக்கிற நண்பர்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்திட்டு வருது. என்னால தான் உங்களோட வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுத முடியல. முடிஞ்சவரைக்கும் நெறைய எழுத முயற்சி பண்றேன். படிச்சிட்டு எல்லாரும் தவறாம கமெண்ட்ஸ் போடுங்க. அப்போதான் என்னோட எழுத்து பத்தி நீங்க என்ன நினைக்கறிங்க அப்படின்னு எனக்கு தெரியும். 

நம்ம வலைப்பூவுக்கு புதுசா சில நண்பர்கள்  வந்திருக்காங்க. ரொம்ப சந்தோசம். ஸோ, நம்ம வலைப்பூவுக்கு வருகை தந்திருக்க நம்ம புது நண்பர்கள் ஸ்ரீதர், நிஷா, கணேஷ் பாண்டியன், ஐடியா'ஸ் ஆப் ஹாரி பாட்டர் மற்றும் வேலாயுதம் அவர்களை நம்ம வலைப்பூ சார்பாகவும் மற்றும் நம்ம நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம். 

நம்ம FACEBOOK கணக்குல எல்லாரும் தவறாம சேருங்க.

Wednesday, August 15, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நம்ம வலைப்பூவுக்கு புது நண்பர்கள் வரவு மறுபடியும். நம்ம புது நண்பர்கள் சாந்தி, சுப்பிரமணியன் மற்றும் கிருஷ்ணசுவாமி  அவர்களை உயிர்நுட்பம் சார்பாகவும், நமது வலைப்பூ நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்.

அதோட நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். நமது வலைப்பூவுக்காக FACE BOOK கணக்கு செயல்படறது உங்க எல்லாருக்கும் தெரியும். முடிஞ்சவரைக்கும் எல்லாரும் அதுலயும் சேருங்க. இதன் மூலமா நண்பர்கள் எல்லாரும் ஒரே இடத்துல நம்ம கருத்துகளை பகிர்ந்துக்க முடியும். 
 

Saturday, August 4, 2012

வரவேற்கிறோம்...!!!

 
மக்களே...!!!

நம்ம வலைப்பூவுக்கு இன்னும் ரெண்டு புது நண்பர்கள் வந்திருக்காங்க. ஐந்தாயிரம் ஹிட்ஸ் தாண்டினதுக்கு அப்புறம் நம்ம வலைப்பூ வேகமா முன்னேறிட்டு இருக்கு.

ஸோ, நம்ம புது நண்பர்கள் மதன் மற்றும் இளங்கோ அவர்களை உயிர்நுட்பம் சார்பாகவும், நமது வலைப்பூ நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்...!!!   

Friday, July 27, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

இன்னைக்கு நம்ம வலைப்பூவுக்கு இன்னும் ஒரு புது பின்தொடர்பவர். நம்ம வலைப்பூவுக்கு தான் இவர் புதுசே தவிர பதிவுலகத்துல எல்லாராலும் நன்கு அறியப்பட்டவர். பதிவுலக ஜாம்பவான்கள்ல ஒருவர். இன்னும் சொல்லப்போனா நான் முதல் முதல்ல வலைப்பூ அப்படின்னு ஒன்னை கேள்விப்பட்டு படிக்க ஆரம்பிச்சதே இவரோட வலைப்பூ தான். இவரோட வலைப்பூவில இருந்து தான் கேபிள் சங்கர், ஜாக்கி எல்லாரோட வலைப்பூவும் எனக்கு அறிமுகம் ஆச்சி. அதிஷா அப்படிங்கறது இவரோட வலைப்பூ. 

ஸோ... நம்ம வலைப்பூவுக்கு வந்திருக்கிற நண்பர் அதிஷா அவர்களை உயிர்நுட்பம் சார்பாகவும், நம்ம நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்.

Friday, July 13, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

மறுபடியும் ஒரு சந்தோசமான விஷயம்...!!! ஒரு புதிய பின்தொடர்பவர் நம்ம வலைப்பூவுல... நண்பரா இல்லை நண்பியான்னு தெரியல... கொழு - Kozu அப்படின்னு பேரு வருது... 

ஸோ , இப்போதைக்கு நண்பர்ன்னு வெச்சிக்குவோம். நம்ம புதிய நண்பர் கொழு அவர்களை நம்ம உயிர்நுட்பம் சார்பாகவும் நம்ம வலைப்பூ நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்.

Friday, June 8, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!


நம்ம வலைப்பூ ஒரு நல்ல நிலைமையை நோக்கி சீராக நடைப்போட்டுட்டு இருக்கு. நம்ம தளத்துக்கு வரவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. இதுக்கும் நம்ம வலைப்பூ முறையா செயல்பட தொடங்கி ரெண்டு மாசம் தான் ஆகுது. உங்க எல்லாருக்கும் என்னோட நன்றிகள்.


இப்போ, நம்ம புது நண்பர்  ஜெயக்குமார் அவர்களை உயிர்நுட்பம் வலைப்பூவின் சார்பாகவும், நம்ம நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்...!!!

Tuesday, June 5, 2012

வரவேற்கிறோம்...!!!

நமக்கு இன்னும் ஒரு புது நண்பர்... !!! நம்ம புது நண்பர் தங்கராஜ் மீனாக்சி சுந்தரம் அவர்களை நம்ம உயிர்நுட்பம் சார்பாகவும், நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்...!!!

Saturday, May 26, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

எந்த ஒரு விசயத்துக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமா ஆகுதோ, அங்க பொறுப்பும் அதிகமாகும் அப்படிங்கறது உலக நியதி... இது நம்ம வலைப்பூவுக்கும் பொருந்தும்... நம்ம உயிர்நுட்பம் வலைப்பூவுக்கான நண்பர்கள் எண்ணிக்கை குறிப்பிட தகுந்த அளவை தொட தொடங்கி இருக்கு... மிக்க மகிழ்ச்சி...!!!

உங்க எல்லாருடைய எதிர்ப்பார்ப்பையும் நிறைவேற்றும் அளவிலான புது புது விசயங்களை எழுத வேண்டிய பொறுப்பு எனக்கு கூடி இருக்கு... இதை கண்டிப்பா நிறைவேற்றுவேன்ன்னு சொல்லி, இன்னைக்கு நம்ம வலைப்பூவுக்கு வந்திருக்கிற புது நண்பி மீனாக்சி அவர்களை உயிர்நுட்பம் சார்பாகவும், நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்...!!!

Tuesday, May 22, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!
இது புது நண்பர்கள் வாரம் நமக்கு...!!! ரொம்ப சந்தோசம் புதிய நண்பர்கள் வரவுக்கு...!!!

ஸோ , நம்ம புது நண்பர்கள் ஜீவா மற்றும் சரவணன் அவர்களை 
உயிர்நுட்பம் சார்பாகவும் நண்பர்கள் சார்பாகவும் 
வரவேற்கிறோம்...!!!
***************************

Monday, May 21, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!


இன்னும் ஒரு புது நண்பர் நம்ம வலைப்பூவுக்கு...!!! உங்க ஆதரவும் அன்பும் என் வேலையை இன்னமும் நல்லவிதமாகவும், முழு ஈடுப்பாட்டோடு செய்ய தூண்டுது. கண்டிப்பா செய்வேன்...!!!

நம்ம புது நண்பர் முருகானந்த் குமார் அவர்களை உயிர்நுட்பம் மற்றும் நமது நண்பர்கள் சார்பாக வரவேற்கிறோம்...!!!

Sunday, May 20, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நமது உயிர்நுட்பம் வலைப்பூவுக்கு இரண்டு புது நண்பர்கள் வந்திருக்காங்க...!!!

ஸோ, நமது புது நண்பர்கள் மகாலட்சுமி மற்றும் கணபதி கந்தசாமி அவர்களை உயிர்நுட்பம் சார்பாகவும், நமது நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்...!!!

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நம்ம வலைப்பூவுக்கு மறுபடியும் ஒரு புது நண்பர் வந்திருக்கார். 
நமது புது நண்பர் டெர்ரர் பாண்டியன் அவர்களை 
உயிர்நுட்பம் சார்பாகவும் நமது நண்பர்கள் சார்பாகவும் 
வரவேற்கிறோம்...!!! 
********************************************************


Saturday, May 19, 2012

வரவேற்கிறோம்...!!!

நமது நண்பர்கள் திரு. முரளி தயாநந்தன் மற்றும் தமிழ் வினை  அவர்களை உயிர்நுட்பம்  மிக்க மகிழ்ச்சியுடன் 
வரவேற்கிறது 
***************************************************

Thursday, May 17, 2012

வரவேற்கிறோம்...!!!

நமது புது நண்பர் எஸ். கிருஷ்ண மூர்த்தி எஸ். செல்வராஜ் 
அவர்களை உயிர்நுட்பம் சார்பாகவும் 
நமது நண்பர்கள் சார்பாகவும் 
வரவேற்கிறோம்...!!!

Monday, May 14, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!


நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நான் முறையா எழுத ஆரம்பிச்சி ஒரு மாசம் பதினாலு நாள் தான் ஆகுது...!!! இதுக்குள்ள என்னோட எழுத்துக்கு கெடைச்சிருக்கிற வரவேற்பும் ஆதரவும் நான் எதிர்ப்பார்க்காதது. சமயம் கெடைக்கும் போதெல்லாம் என்னோட நன்றியை சொல்லிக்கிறேன்.  எல்லாத்துக்கும் என்னோட நன்றி...!!!


நம்ம புது நண்பர் சரவணன் அவர்களை உயிர்நுட்பம் வலைப்பூ சார்பாவும் உங்க சார்பாவும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்...!!!

Saturday, May 12, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!

நம்ம வலைப்பூவுக்கு இன்னும் ரெண்டு நண்பர்கள் புதுசா வந்திருக்காங்க...!!!

நண்பர் வடிவேலன் மற்றும் நண்பர் பிரபாகரன் அவர்களை உயிர்நுட்பம் வலைப்பூவுக்கு வரவேற்கிறோம்...!!!

Saturday, April 28, 2012

வரவேற்கிறோம்...!!!

நண்பர்களே...!!!

வாரத்துக்கு குறைந்த பட்சம் இரண்டு பதிவு அப்படிங்கறது என்னோட பிளான். ஆனா, அதை போன வாரம் கடுமையான வேலை பளுவால நிறைவேத்த முடியல... தாமதத்துக்கு மன்னிக்கணும். 

அதே சமயம் போன வாரத்தில, நம்ம வலைப்பூவுக்கு 4 பாலோவர்கள் கெடைச்சிருக்காங்க.  ஸோ, நம்ம புது நண்பர்கள் சாதிக், சுவாமிநாதன், கோகுல் மற்றும் சதீஷ் அவர்களை நம்ம வலைப்பூவிற்கு வரவேற்கிறோம்...!!!

Tuesday, April 24, 2012

வரவேற்கிறோம்...!!!

நம்மளோட வலைப்பூவில் சேர்ந்திருக்கிற நம்மளோட 
புது நண்பர் Sathish MasS 
அவர்களை வரவேற்கிறோம்.
**********************************