மக்களே...!!!
நம்ம உயிர்நுட்பம் வலைப்பூவுல வரவேற்கிறோம் அறிவிப்பு போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சி. புது நண்பர்கள் நம்ம வலைப்பூ குழுவுல சேரும்போதெல்லாம் அவங்களை வரவேற்று உடனடியா அறிவிப்பு போடறது உயிர்நுட்பம் வலைப்பூவோட வழக்கம். பின்னாடி, வேலைப்பளு அதிகமாக அதிகமாக இது நின்னு போயிடுச்சி. தவறு என்னோடது தான். நண்பர்கள் மன்னிக்க. இனிமே, வரவேற்பு அறிவிப்புகள் தவறாம இடம் பெறும்.
இப்போ, நம்ம வலைப்பூவோட புது நண்பர்கள்,
1. கார்த்திக் துரைசாமி
2. நளினி திருநாவுக்கரசு
3. ஆத்மஜா AR
4. செழியன் RS
5. திண்டுக்கல் தனபாலன்
6. மணி
7. துலாபாரம்
8. ஐ ஆம் இன் இன்டர்நெட்
9. நந்தகுமார் D
10. ஜெஸ்ஸி ஜூலியா
11. வினோத் M
12. வேல்முருகன் செல்வராஜ்
13. வெண்ணிலா கவிதைகள்
14. சக்திவேல்
15. கோபி
16. பத்மநாபன்
17. குப்பு
எல்லாரும் நம்ம பதிவுகளை தவறாம படிங்க, மறக்காம பின்னூட்டம் போடுங்க. ஆகியோரை நம்ம உயிர்நுட்பம் வலைப்பூ மற்றும் நண்பர்கள் சார்பாக வரவேற்கிறோம்.
இணைத்துக் கொண்டமைக்கு மகிழ்ச்சி... மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்.
Deleteபடிச்சிட்டு தவறாம பின்னூட்டம் போடறதுல உங்களுக்கு இணை நீங்க தான்.
நானும் உங்களுடன் இணைந்துகொள்ள விரும்புகிறேன்
ReplyDeleteஉங்களையும் வரவேற்கிறோம்.
Delete