மக்களே...!!!
நம்ம வலைப்பூவுல வேலை வாய்ப்புக்கு உதவும்படியான பதிவுகள் சில சமயம் போடறது உண்டு இல்லையா...? சமீபத்துல இணையத்துல உலவிக்கிட்டு இருக்கும்போது கெடைச்சது இது. நம்மல்ல எல்லாருக்கும் இருக்கிற ஒரே பிரச்சனை, மிகப்பெரிய பிரச்சனை, விண்ணப்பிக்கும் வேலை வாய்ப்புக்கும், நம்ம தகுதிகள், திறமைகளுக்கும் ஏத்தமாதிரி எப்படி CV தயாரிக்கிறது என்பது தான்.
சரியான முறையில, சரியான வடிவத்துல CV இருக்கணும் அப்படிங்கறது ரொம்ப முக்கியம். வேலை வழங்குனர் முதல்ல நம்ம CV மூலமாதான் நம்மை, நம்ம திறமைகளை அளவிட்டு, அதுக்கு அப்புறம் தான் நம்மை நேர்ல சந்திக்க போறார். ஸோ, நமக்கு பதிலா நம்மை பத்தி, அங்க பேசப்போறது நம்ம CV தான். அந்த CV ஒரு வேலை வழங்குனரை ஈர்த்திட்டா, அந்த வேலை நமக்கு கிடைச்ச மாதிரி தான். எனக்கு கெடைச்ச CV மாதிரியை இங்க குடுக்கறேன்.
உங்களுக்கு உபயோகப்படுமான்னு பாருங்க. பின்னூட்டத்துல சொல்லுங்க.
வேலை புதுசா தேடறவங்களுக்கு
வேலை முன் அனுபவங்கள் எழுதும்போது கவனிக்க வேண்டியது - எப்பவுமே தற்போதைய செய்துக்கொண்டிருக்கும் வேலை அல்லது கடைசியா செய்துக்கொண்டிருந்த பத்தின விவரங்களில் இருந்து தான் ஆரம்பிக்கணும். அதேப்போல எல்லா விவரங்களிலும் வேலை செய்த நிறுவனம், முகவரி, வேலை செய்த மொத்த கால அளவு, உங்க பதவி, நீங்க வகித்த பொறுப்புகள் எல்லாமே முறையா குறிப்பிடணும்.
புதுசா வேலை தேட ஆரம்பிக்கறவங்களுக்கு முன் அனுபவம் இருக்காது. ஆனா, ஏதாவது விண்ணப்பிக்கிற துறை அல்லது குறிப்பிட்ட வேலை சம்பந்தப்பட்ட டிரெய்னிங் அல்லது ஏதாவது கோர்ஸ், டிப்ளமோ உங்க பட்டப்படிப்பு இல்லாம அதிகப்படியா, தனிப்பட்ட முறையில செய்திருந்தா அதை இங்க குறிப்பிடலாம்.
மிக முக்கியம், தவறான தகவல்கள் தருவதை தவிர்க்கணும். தற்காலத்தில் நிறுவனங்கள் தங்களுக்குள் எப்போதும் தொடர்பில் இருப்பதையும், ஒரு சிறு மின்னஞ்சல் மூலமே உங்க தகவல்களை சரிபார்க்க முடியும் என்பதையும் மறந்து விட வேண்டாம்.
Remember you should start with your most recent employment first and work backwards. If you have had a period of unemployment then you should include details of training/voluntary work.

UN-EMPLOID CV - வேலை புதுசா தேடறவங்களுக்கு
Your
Name - பெயர்
Contact Details (including Town and
County) - முகவரி விவரங்கள்
Telephone numbers including mobile
contact details - தொலைப்பேசி எண்
Email address & professional address - மின்னஞ்சல் முகவரி
இங்க குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விவரம் என்னன்னா, சிலர் தன்னுடைய சொந்த விவரங்களை சொல்றதா நெனச்சிட்டு, பெற்றோர், கல்யாண விவரம், இரத்த வகை எல்லாம் போடுவாங்க. அதனால, உங்க தகுதியில எந்த மாற்றமும் ஏற்பட போறது இல்ல, உங்க CV-யில கொஞ்சம் இடத்தை அடைக்கிறதை தவிர.
Do not include any further personal details including martial status, gender, nationality as this does not add any value and may impede your application. You should use Arial or similar business font and the size should be 10.5 or 11.

PROFILE - தகுதி விவரங்கள்
இந்த பகுதியில அந்த குறிப்பிட்ட வேலைக்கு உதவும் படியான உங்க படிப்பு, கூடுதலா ஏதாவது கோர்ஸ் எதாவது படிச்சிருந்தா அந்த விரங்கள், ஏதாவது டிரெய்னிங் பண்ணியிருந்தா அந்த விவரங்களை சுருக்கமாவும், அதே சமயம் அழகா புரியும்படியாவும் சொல்லணும். வேலை வழங்குனர்கள் இந்த பகுதியை படிக்கும் போதே நீங்க இந்த குறிப்பிட்ட வேலைக்கு தகுதியானவர் அப்படின்னு நெனக்கும்படியா இருக்கணும்.
This section should include a brief history of your career to date, it should include details of the sectors you worked in, and it should also include some of the skills you have used in your career to date. This section should never be in bullet point format and should be no more thank 8 to 10 sentences long. This is your opportunity to present your unique skill set and the value you bring to a new organisation. Example of opening section: Accounts Assistant with experience demonstrated in the manufacturing sector.

KEY ACHIEVEMENTS - சாதனைகள்
உங்க படிப்புலயோ அல்லது உங்க முன் வேலை அனுபவத்துல அல்லது உங்க டிரெய்னிங் நேரத்துல நீங்க அடைஞ்ச/செய்த குறிப்பிடத் தகுந்த சாதனைகள், பாராட்டுக்கள் - அதுக்கான சான்றிதல் மாதிரியான ஆதாரங்கள் இருந்தா மட்டும் பத்தி பத்தியா எழுதாம, சிறு சிறு வரிகளில் வரிசை எண் போட்டு அல்லது ''புல்லட் பாயின்ட்'' போட்டு இங்க குறிப்பிடலாம்.

- This section should include a list of 4-8 achievements using the STAR method and should be presented in bullet point format.
- You should include details of a situation you were involved in that resulted in a positive outcome for your employer. You should describe the tasks involved in that situation, talk about the various actions taken and the results relating to the actions taken.
Employers
want to know that you have solved problems similar to theirs and that you
achieved the results for which they are looking.
Example: Reduced debtor days from 60 to 45 with the implementation of formal credit control processes.

EMPLOYMENT EXPERIENCE - வேலை முன் அனுபவ விவரங்கள்
வேலை முன் அனுபவங்கள் எழுதும்போது கவனிக்க வேண்டியது - எப்பவுமே தற்போதைய செய்துக்கொண்டிருக்கும் வேலை அல்லது கடைசியா செய்துக்கொண்டிருந்த பத்தின விவரங்களில் இருந்து தான் ஆரம்பிக்கணும். அதேப்போல எல்லா விவரங்களிலும் வேலை செய்த நிறுவனம், முகவரி, வேலை செய்த மொத்த கால அளவு, உங்க பதவி, நீங்க வகித்த பொறுப்புகள் எல்லாமே முறையா குறிப்பிடணும்.
புதுசா வேலை தேட ஆரம்பிக்கறவங்களுக்கு முன் அனுபவம் இருக்காது. ஆனா, ஏதாவது விண்ணப்பிக்கிற துறை அல்லது குறிப்பிட்ட வேலை சம்பந்தப்பட்ட டிரெய்னிங் அல்லது ஏதாவது கோர்ஸ், டிப்ளமோ உங்க பட்டப்படிப்பு இல்லாம அதிகப்படியா, தனிப்பட்ட முறையில செய்திருந்தா அதை இங்க குறிப்பிடலாம்.
மிக முக்கியம், தவறான தகவல்கள் தருவதை தவிர்க்கணும். தற்காலத்தில் நிறுவனங்கள் தங்களுக்குள் எப்போதும் தொடர்பில் இருப்பதையும், ஒரு சிறு மின்னஞ்சல் மூலமே உங்க தகவல்களை சரிபார்க்க முடியும் என்பதையும் மறந்து விட வேண்டாம்.
Remember you should start with your most recent employment first and work backwards. If you have had a period of unemployment then you should include details of training/voluntary work.
Title Held, Name of Company Dates/Year
of employment
- Insert further details of your key duties and responsibilities. Remember to use active verbs including sold, solved performed etc..
EDUCATION & TRAINING - கல்வி தகுதி விவரங்கள்
இங்கேயும் நீங்க கடைசியா முடிச்ச, உங்க அதிகப்பட்ச படிப்பு முதல்ல சொல்லணும். அதோட, பல்கலைக்கழகம், வருடம், மதிப்பெண் விழுக்காடு அல்லது கிரேடு முதலியவை தவறாமல் குறிப்பிட வேண்டியவை.
சில சமயம் பெரிய வேலைக்கு நீங்க தகுதியானவர் அப்படின்னு உங்களுக்கு தோணுது, அதற்கான திறமைகள், முன் அனுபவம் இருக்கு, ஆனா கல்வி தகுதி இல்லை அப்படிங்கிற நிலமையில நீங்க கண்டிப்பா விண்ணப்பிக்கலாம். தற்காலத்தில் மிகப்பெரிய நிறுவனங்கள் தகுதி, திறமை, முன் அனுபவத்திற்கே முன் உரிமை அளிப்பதையும், கல்வி தகுதி இரண்டாம் பட்சம் தான் என்பதையும் மறந்து விட வேண்டாம். ஆனா இது நீங்க அந்த வேலைக்கு தகுதியானவர் என்ற சூழ்நிலைக்கு மட்டும் பொருந்தும்.
List any qualifications gained

University Name,
dates (if applicable)
List any
qualifications gained
College Name dates
(if applicable)
List qualifications gained (do not include GCSE
results if you have a Degree qualification)
School Name: dates
(if applicable)
Employers will always review the education
section. Include details of the
qualifications and training you do have.
If you are concerned about your lack of qualifications don't worry, many
highly regarded business professionals do not have academic
qualifications. Employers generally
value experience over education.
CORE SKILLS - திறமைகள்
எல்லாருக்குள்ளவும் ஒரு திறமை இருக்கும்னு சொல்வாங்க. உங்க கிட்ட இருக்கிற திறமைகள், முக்கியமா நீங்க விண்ணப்பிக்கிற வேலைக்கு சம்பந்தம் இருந்தா மட்டும் நீங்க குறிப்பிடலாம். ஏதாவது ஒரு இயந்திரத்தை திறமையா இயக்க தெரிஞ்சிருக்கலாம், அல்லது ஏதாவது ஒரு மென்பொருள் கையாள தெரிஞ்சிருக்கலாம். அதெல்லாம் தவறாம குறிப்பிட வேண்டிய பகுதி இது.

- Include details of all skill you have to offer potential employers.
Example: IT Skills: Microsoft Office: Word, Excel, PowerPoint, Outlook
and Explorer
Example: Well developed analytical and numerical ability.
INTERESTS - தனிப்பட்ட விருப்பங்கள்
உங்க தனிப்பட்ட விருப்பங்கள் சொல்ல வேண்டிய பகுதி. அதுக்காக நல்லா பேசுவேன், பார்ட்டிக்கு போவேன்னு எல்லாம் சொல்லாம, பாடுதல், படம் வரைய தெரியும், நல்ல எழுத வரும் இந்த மாதிரி உங்க மேல ஒரு மரியாதை வரும்படியான விருப்பங்களை சொல்லலாம்.

Include brief details of interests if you have the space on your
document however avoid phrases including 'socialising', 'partying' etc.
REFERENCE AVAILABLE ON REQUEST - சிபாரிசு
உங்களை, உங்க வேலை செய்யும் திறமைகளை, நல்லா தெரிஞ்ச ஒருத்தர் அதுவும் அதே துறையில இருக்கிற ஒரு பிரபலம் - அவரோட முகவரி இதெல்லாம் சேர்த்தா அது இன்னும் உங்க CV க்கு ஒரு மரியாதையை கொடுக்கும். ஆனா, இதை வேலை வழங்குனர் கேக்கும் போது குடுத்தா போதும்.

Privacy and
identity theft have become an issue in recent years and it is best to protect
the details of your referees, do not include their contact information on your
CV. Employers don't need this
information within the early stages of the recruitment process.
இதோட இந்த CV மாதிரி முடியிது.
இதோட இந்த CV மாதிரி முடியிது.
பலருக்கும் உதவும் பகிர்வு...
ReplyDeleteநண்பர்களிடமும் பகிர்கிறேன்... நன்றி...
நன்றி தனபாலன் சார்...!!!
Delete