மக்களே...!!!
நம்ம வலைப்பூவுக்கு இன்னும் ரெண்டு புது நண்பர்கள் வந்திருக்காங்க. ஐந்தாயிரம் ஹிட்ஸ் தாண்டினதுக்கு அப்புறம் நம்ம வலைப்பூ வேகமா முன்னேறிட்டு இருக்கு.
ஸோ, நம்ம புது நண்பர்கள் மதன் மற்றும் இளங்கோ அவர்களை உயிர்நுட்பம் சார்பாகவும், நமது வலைப்பூ நண்பர்கள் சார்பாகவும் வரவேற்கிறோம்...!!!
No comments:
Post a Comment