மக்களே...!!!
செல் சுவர் பத்தி தான் இன்னும் பார்த்துட்டு இருக்கோம். அதனோட தொடர்ச்சி தான் இன்னும் எழுதிட்டு இருக்கேன். அது தான் அடுத்த பதிவுன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா யு டியூப் ல நிறைய அனிமேஷன் வீடியோங்க இருக்கு. நம்ம செல் அமைப்பு, செல் பிரிதல் அப்படின்னு நெறைய வீடியோங்க நல்ல விளக்கத்தோட கெடைக்கிது.
அப்படி இருக்கிறதுல நல்ல வீடியோக்களை தேர்வு செஞ்சி அப்பப்போ இங்க இணக்க போறேன். பார்த்து தெரிஞ்சிக்கோங்க. இன்னிக்கு செல் பிரிதல் பத்தின அனிமேஷன் முதல் வீடியோவா பார்க்கலாம்.
செல் பிரிதலை மிக அருமையா தெளிவா சொல்லியிருக்காங்க. இதுல நெறைய ஸ்டேஜ் பத்தி எல்லாம் சொல்லி இருப்பாங்க. ஆனா அதை பத்தி இப்போ எதுவும் யோசிக்க வேணாம். இப்போ நமக்கு அது தேவை இல்லை. அதே சமயம் நல்ல அனிமேஷன் ...!!!
நான் இத்தனை நாளா எழுத்துல சொன்னது எல்லாம் வீடியோல பார்க்க எப்படி இருக்குன்னு பாருங்க...!!! என்ஜாய் பண்ணுங்க...!!! அடுத்த பதிவுல சிந்திப்போம்.
No comments:
Post a Comment