நண்பர்களே,
நம் வலைப்பூவிற்கு மேலும் சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதில் சிலர், பனித்துளி சங்கர், பன்னிக்குட்டி ராமசாமி மற்றும் நாடோடி பையன் போன்றவர்கள் இணையத்தில் நன்றாக அறியப்படுபவர்கள். தனக்கென தனி இடத்தை பிடித்தவர்கள். அவர்களை வரவேற்போம்.
இந்த சிறுவனின் வலைப்பூவிற்கு, வருகை புரிந்தது மற்றும் இல்லாமல், நம்மிடையே நண்பர்களாகவும் இணைந்ததற்கு எனது நன்றிகள்.
என்றென்றும் உங்களின் ஆதரவை நாடும்,
உயிர்நுட்பம்
No comments:
Post a Comment