மக்களே...!!!
அடுத்த பதிவுக்கு தயார் பண்ணிட்டு இருந்தேன். தற்செயலா FACE BOOK-ல இந்த வீடியோ பார்த்தேன். குரங்கு இனத்தில் இருந்து மனித முகம் எப்படி பரிணாமம் அடைஞ்சிருக்கலாம் அப்படின்னு கிராபிக்ஸ் பண்ணியிருக்காங்க. பார்க்க ரொம்ப நல்லா வேற இருந்தது. அதான், இங்க பகிர்ந்திருக்கேன். கிட்டத்தட்ட 7 மில்லியன் வருசத்துல நடந்த மாற்றங்களை அப்படியே தத்ரூபமா பண்ணியிருக்காங்க.
பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.
நல்லாத்தான் இருக்கு... ஆரம்பத்தில் கொஞ்சம் சிரித்த முகமுள்ள குரங்கு கிடைக்கவில்லையா...? எப்படியோ கடைசியிலே கொஞ்சம் கண்களை மிரட்டி பயமுறுத்தி சின்ன புன்னகை...! ஹிஹி...
ReplyDeleteநன்றி...
நன்றி தனபாலன் சார்...!!!
Deleteசார் தயவுசெய்து இந்த வீடியோ பதிவை எனக்கு மெயில் பண்ண முடியுமா?
ReplyDeleteஉங்க மின்னஞ்சல் முகவரி குடுங்க.
Deleteஆனா இது யூடியூப்லயே கெடைக்கிது.
Delete