மக்களே,
எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆயிடுச்சி நம்ம வலைப்பூ பக்கம் வந்து. நெறைய வேலை, வலைப்பூவுக்கு நேரம் ஒதுக்க முடியல. இப்பவும் எதுவும் எழுதல. இப்போ தான் கவனிச்சேன், நம்ம உயிர்நுட்பம் - FACEBOOK பக்கம் நூறு LIKE கடந்திருக்கு.எல்லாம் உங்களோட ஆதரவினாலேயே நடந்தது. எல்லாருக்கும் மிக்க நன்றியும் சந்தோசமும்.
நெறைய பேர் விரும்பி படிக்கிறாங்க. உங்க ஆர்வத்தை ஈடு செய்யும் விதமா நெறைய எழுத எனக்கு தான் நேரம் போதல. உங்களை கூடிய சீக்கிரமே ஒரு நல்ல சுவாரஸ்யமான பதிவோட சந்திக்கிறேன்.
அதுவரை நன்றிகளுடன்-
-- உயிர்நுட்பம்
NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.
விரைவில் தொடரவும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் பதிவை விரைவில் எதிர்பார்த்து...
ReplyDelete