Sunday, October 27, 2013

செவ்வாய் தோஷம் - இரத்த வகை

 நண்பர்களே...!!!

சின்னதா ஒரு கணக்கெடுப்பு - சர்வே ஒன்னு செய்யலாம்னு இருக்கேன். உங்கள்ள யாராவது அல்லது உங்களுக்கு தெரிஞ்ச யாராவது செவ்வாய் தோஷம் இருக்கறவங்க இருக்கிங்களா...? அப்படி இருந்தா அவங்க இரத்த வகை என்னன்னு சொல்ல முடியுமா...?

சமீபத்துல ஒரு பழைய நீயா நானா விவாதம் ஒன்னு, ஜோசியம் - ஜாதகம் பத்தினது பார்க்க சந்தர்ப்பம் கெடைச்சது. அதுல  பேசினவங்க சிலர் செவ்வாய் தோஷம் இருக்கறவ எல்லாருக்கும் ஒரே இரத்த வகை இருக்கும்னு சொன்னாங்க. இணையத்துல தேடினதுல சரியான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் எதுவும் கெடைக்கல.

உயிர்நுட்பம் மூலமா நாமளே ஒரு சர்வே எடுத்தா என்னன்னு தோணுச்சி. நம்ம வாசகர்களுக்கும் ஒரு புதிய, சுவாரஸ்யமான தகவல் குடுத்த மாதிரி இருக்குமே...!!!

அதனால, தெரிஞ்சா இங்க பின்னூட்டம் அல்லது தனியா மின்னஞ்சல் மூலமா தெரியப்படுத்தலாம்.

NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

2 comments:

  1. இருந்தால் செய்தி அனுப்புகிறேன்... ஆனால் இவைகளில் நம்பிக்கை இல்லை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனபாலன் சார்....!!! எனக்கும் பெருசா நம்பிக்கை இல்லை தான். இருந்தாலும் கிடைச்ச ஒரு தகவலை உறுதிப்படுத்திக்கலாமே...!!!

      Delete