என்னோட ப்ளாக்கை தன்னோட தளத்தில் அறிமுகப்படுத்தியதோட மட்டும் இல்லாம என்னோட மெயிலை அப்படியே வெளியிட்ட திரு ஜாக்கி அவர்களுக்கும், நான் மெயில்ல விடுத்த வேண்டுகோளை ஏற்று, என்னோட பதிவை படிச்சிட்டு மெயில் பண்ணின திரு கேபிள் சங்கர் அவர்களுக்கும் என்னோட நன்றிகள் பல.
திரு ஜாக்கி அவர்கள் எனக்கு சொன்ன மாதிரி நானும் இங்க எழுத ஆரம்பிக்கும் பொது எனக்கு நெறைய பின்னூட்டம் வரணும், நெறைய பாலோவர் வரணும்ன்னேல்லாம் நெனக்கல. நான் எழுதறது குறைந்தது ஒருத்தர் ரெண்டு பேருக்கு உபயோகமா இருந்தா சரி. அவ்வளவே.
பதிவுலகத்தின் ரெண்டு பிக் ஷாட்களும் எனக்கு ரெஸ்பாண்ட் பண்ணுவாங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்லை. மறுபடியும் என்னோட நன்றிகள் ரெண்டு பேருக்கும்.
அறிவியல் மற்றும் இல்லாம இங்க சில அபத்தங்களையும் கூட சொல்லலாம்ன்னு இருக்கேன்.
அபத்தம் நம்பர் 1 .
சினிமாவில, நரம்பு ஊசி போடறதா சொல்லுவாங்க இல்லை...? உண்மையிலேயே நரம்பு ஊசி அப்படின்னு ஒன்னு இல்லவே இல்லன்னு தெரியுமா? (நம்மள எவ்வளவு முட்டாளுங்கன்னு நெனச்சிருந்தா அப்படி எல்லாம் காமிப்பாங்க... )
ஊசி மொத்தம் நாலு விதம். 1). நேரிடையா ரத்தத்துல ரத்த குழாய் வழியா போடறது (இதை தான் நரம்பு ஊசின்னு சினிமால சொல்றாங்க). 2 . நேரிடையா வயித்துக்குள்ள போடறது. இது எப்படின்னா நம்ம குடல் மற்றும் இரைப்பைக்கும் உடல் சுவருக்கும் (அதாவது தோல் ) இடையில இருக்கற இடைவெளிக்குள் வயித்திலே ஊசிய குத்தி போடறது. இது மிகவும் அரிதா பயன்படுத்தும் முறை.
மேல இருக்கற படத்தில பார்த்திங்கன்னா உடல் சுவருக்கும் குடலுக்கும் (
தோல் முழுசுமா மூடி இருக்கற மாதிரி இமாஜின் பண்ணிக்கோங்க ) இடையில இடைவெளி இருக்கறது புரியும்.
மூன்றாவது தோலின் மேற்பரப்புக்கு ஜஸ்ட் கீழ, ஆனா சதைக்குள்ள போகாம போடறது. நான்காவது சாதாரணமா சதைக்குள்ள குத்தி போடறது. இது தான் எல்லாருக்கும் சாதாரணமா பயன்படுத்தும் முறை.
இன்னும் ஒரு சுவாரஸ்யமான அபத்தத்தோடு சீக்கிரமே சந்திக்கலாம்.
Interesting series. keep it up. :-)
ReplyDeleteமிக்க நன்றி திரு. நாடோடி பையன் அவர்களே...!!!
ReplyDeleteபடிச்சது மட்டும் இல்லாம, நேரம் ஒதுக்கி பின்னூட்டமும் போட்டிருக்கீங்க. உங்களுக்கும், தளத்தை அறிமுகப்படுத்திய, ஜாக்கி அவர்களுக்கும் நன்றிகள்.
நல்ல பதிவு , இன்னும் நிறைய ஊசிகள் உள்ளன , இதயத்தில் போடப்படும் ஊசி ( ஆபத்து காலங்களில் emergency க்காக adrenalin இதயத்தில் குடுப்பார்கள் ), எலும்பு ஊசி( சிறிய உயிரினங்களுக்கு vein கிடைப்பது கடினம், அதனால் bone marrow இல் குடுக்கப்படும் ஊசி ) , தோல் ஊசி , மூளை ஊசி ... http://ucdenver.academia.edu/HimanshuGupta/Papers/971195/Parenteral_drug_delivery_a_review.
ReplyDeleteஉண்மையிலேயே நம்ம சினிமா காரங்க ரொம்ப ஓவரா தான் போறாங்க . nice post, keep posting
hi thank you for your comment and for the link. Yeah, i know about bone marrow. but, direct administration in brain? its really new to me.
Deleteதோல் ஊசி ? you mean ID? if so, I mentioned about this in my post. if not you can give me some reviews about this.
kovamnallathu@gmail.com
Please keep post comments which encourage me to write more.
Thank you
i mean to say subcutaneous injection bro.
ReplyDeleteremove comment verification in settings, so that we can comment easily
ok...ok... I am sorry... I forgot about that... sorry for the mistake.... But you know, I have done this injection to mice hundreds of time during my research work. But, still I forgot.
Deletevery sorry for this mistake. it wont be happened again.
hi,
Deleteactually i don't know what you have asked about comment verification. I am very poor in these technical knowledge. but, i have done some changes in settings. i hope, i have done what you have asked.
Please, check once and let me know.
Thank you.
// But you know, I have done this injection to mice hundreds of time during my research work. But, still I forgot. //
ReplyDeleteit happens with me also , tats not at all a problem,
Thank you for your comment here.
ReplyDeletePlease share this site with your friends. Keep visit here and post comment. Let me know if you have any suggestions to improve this blog.
Thank you